மகளைப் பள்ளிக்கு கூட்டிச்செல்லும் அப்பா தினம் ஒரு கடையின் பெயரைப் படிக்கச் சொல்கிறார்… ஏன் தெரியுமா?

நம் குழந்தைகளுக்குப் பள்ளியும் ஆசிரியர்களும் எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக்கொடுக்கட்டும். பெற்றோராகிய நாம் ஆசிரியராக மாறி கற்றுக்கொடுக்க வேண்டியது இவைதான். தினமும் இருசக்கர வாகனத்தில் தன் மகள் அனுஷாவைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் அந்த அப்பா, ஒரு வித்தியாசமான விஷயத்தைச் செய்கிறார்.மகள் படிப்பது…